Wheat – 1kg கோதுமை -1kg

$7.00

பயன்கள் : உடலை புத்துணர்ச்சி பெற செய்யும் உணவாக கோதுமை இருக்கிறது. அதுபோக கோதுமையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இத்தகைய நார்ச்சத்து நிறைந்த கோதுமையை உணவாக செய்து சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடலை தூய்மைப்படுத்துகிறது.

Out of stock

Categories: ,